உங்கள் எழுத்திற்கான அடையாளம். யாப்பு பதிப்பகம் தமிழ் கவிஞர்களுக்காகவே தொடங்கப்பட்ட ஓர் பதிப்பகம் ஆகும்.
தமிழ் இளம் கவிஞர்களே!..
உங்கள் கவிதையை வெற்று காகிதத்திற்குள் முடக்கிவிடாமல், ஒவ்வொருவர் கவிதையும், ஓர் கவிதை தொகுப்பாகவோ அல்லது ஓர் தனிப்பட்ட புத்தகமாகவோ வெளியிடலாம் யாப்பு பதிப்பகத்தில். இத்தலைமுறையின் இளம் கவிஞர்களின் எழுத்துகளை என்றும் உலகிற்கு பறை சாற்றுவதே எங்கள் விருப்பமாகும்! இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட MSME மற்றும் ISBN Registered பதிப்பகம் ஆகும்.
UDAYAM-TN-07-0022445